எண்ணும் எழுத்தும் இயல்பாய்க் கற்க
எளிதாய்க் கல்விக் கரையைத் தொட்டிடலாம்!
மண்ணில் உள்ள மனிதர் போற்ற
மதியே ஓங்கும் மாண்பைப் பெற்றிடலாம்!
எண்ணம் போலே எதிலும் உயர்வாய்
ஏற்றம் பெற்றே எழிலாய் வாழ்ந்திடலாம்!
நன்றாய்த் திகழும் நல்ல வழியில்
நாளும் தொடர்ந்து நன்மை செய்திடலாம்!
(467)
________________
க
உங்கள் கருத்து
Your Reflection