உள்ளடக்கம்
கவிதை
முகப்பு
·கவிதைகள்
கவிதைகள்
Poems · 40 published
-
௧
2023
நல்வழி
எங்கள் உள்ளத் திருக்கும் இறையை உணர முயலாமல் அங்கும் இங்கும் தேடி அலைந்து துன்பம் அடைகின்றோம்!…
-
௨
2023
மழையோடு விளையாடி
நண்பர் ஒன்றாய்க் கூடி நல்ல பகலை வரவேற்க, விண்ணில் முகிலின் கூட்டம் விடிந்த பொழுதை இருளாக்க,…
-
௩
2023
சிகரம் தொடுவோம்
பிறந்த பயனை அடைய பேணிப் பாடு படுவோமே! திறந்த மனமே கொண்டு திறமை யாகக் கற்போமே!…
-
௪
2023
முருகா
முருகா உன்றன் தாளில் முகமே பதித்து வேண்டுகின்றேன்! அருவாய் உருவாய் என்றும் அருளி என்னை ஆட்கொள்வாய்!…
-
௫
2023
திருமணம்
முன்பின் குடியை நன்காய்ந்து மூத்தோர் பார்த்த திருமணமாம்! அன்பின் ஊற்றாய் அவர்வாழ ஆர்வம் கொண்டார் பெற்றோரே!…
-
௬
2023
பள்ளிக் காலம் மறவோமே
பள்ளிக் காலம் உயர்காலம் படிப்பில் சிந்தை பதித்திட்டோம்! அள்ளக் குறையா நற்றிறனை அங்கே தானே பெற்றிட்டோம்!…
-
௭
2026
தென்றலாய் வந்தாள்
நெஞ்சம் குளிர்ந்திட நெகிழ்ச்சி கொண்டே மஞ்சம் மகிழ்ந்திட மனைவியும் வந்தாள்! உள்ளம் முழுவதும் உவகையைத் தந்து…
-
௮
2026
காதல்
விழிமூடி மௌனமாக சிந்தனையில் இருக்கையில் விண்ணதிரச் சத்தமிட்டு வீணாகக் குழப்புகின்றாய்! எழில்கொண்ட உந்தனது எரியூட்டும் விழிகளவை…
-
௯
2023
தமிழ் மொழி
அன்னைத் தமிழை மனமேற்றி அமுதக் கவிகள் பாடிடுவோம்! என்றும் அதனை உயிராக ஏந்தி நாளும் காத்திடுவோம்!…
-
௧௦
2023
பாவலர்
எண்ணம் எல்லாம் தமிழெனவே என்றும் வாழும் தங்கையிவள்! கண்கள் இரண்டும் நூல்களையே காலம் முழுதும் படித்தனவே!…
-
௧௧
2023
பெண்கள்
உலகம் எங்கும் ஒளிர்ந்திடவே உயரம் எட்டும் பெண்களிவர்! நிலவாய் வெளிச்சம் அளித்திடுவார்! நித்தம் கடமை ஆற்றிடுவார்!…
-
௧௨
2023
அம்மா
கனவில் கூடக் குழந்தையினைக் கண்ணின் மணியாய்க் காத்திடுவாள்! மனத்தில் இன்பம் பொங்கிடவே மார்பில் தாங்கி மகிழ்ந்திடுவாள்!…
-
௧௩
2023
மாமரம்
வீட்டில் வளரும் மாமரமே வேண்டும் அளவு பயன்தருமே! பாட்டன் கையால் நட்டதுவாம் பாட்டி கதையாய்ச் சொல்வாரே!…
-
௧௪
2023
அமைதி
உலகில் மக்கள் எதிர்நோக்கும் உண்மை வாழ்வு கிடைப்பதில்லை! நலத்தைக் கெடுக்கும் கொடுங்கொடுமை நாளும் துன்பம் கொடுக்கிறது!…
-
௧௫
2023
உழவைக் காப்போம்!
மண்ணைப் போற்றி மாண்புடனே மகிழ்ந்து பயிர்கள் விளைத்திடுவோம்! விண்ணில் இருந்து மழைபெறவே மேலாம் மரங்கள வளர்த்திடுவோம்!…
-
௧௬
2023
கவிதை பிறந்திடும்
எண்ண வியலாக் கருக்கொண்டு எழுதும் கவிகள் அற்புதமாம்! வண்ண வழகாம் தோற்றத்தை வடித்துப் படித்தால் பேரின்பம்!…
-
௧௭
2023
இராவணன்
இலங்கை ஆண்ட இராவணனாம்!! ஈசன் வரத்தைப் பெற்றவனாம்! பலரும் மகிழும் தமிழிசையைப் பாடிப் பாடி மகிழ்ந்தவனாம்!…
-
௧௮
2023
நான் வளர்த்த மல்லிகை
அடுக்கு மல்லிக் கன்றைநட்டு அல்லும் பகலும் பாதுகாத்தேன்! படுக்கும் போதும் நினைவிலது பலவாய்க் கனவைத் தந்திடுமே!…
-
௧௯
2023
இனவழிப்பு நாள்
வாழ்வினில் கொடிய நாளாம் வானெலாம் அதிர்ந்த நாளாம் சூழ்ந்தநல் மனிதர் மானம் சூழ்ச்சியால் களைந்த நாளாம்…
-
௨௦
2023
காடு
வல்ல காட்டில் பல்லுயிர்கள் வளமாய் வாழும் இயற்கையுடன்! மெல்ல இசையும் தவழ்ந்துவரும்! மென்மைக் குரலில் புள்பாடும்!…
Pavalarmani · Vetrichelvi
·