Nº 40 · Akaval
MMXXVI · வியன்னா, ஆஸ்திரியா

முகப்பு ·கவிதைகள்

கவிதைகள்

Poems · 40 published

  • 2023 காதல் இதயம் தொட்ட உணர்வினையே இசைத்துக் காதல் என்கின்றோம்! உதயம் ஆகும் நற்குணங்கள் உயரம் தொடவே வைத்திடுமாம்!…
  • 2023 தவற்றைத் திருத்தி வாழ்வாய் செய்துவிட்ட தவறொன்று சிறிதே என்று தெளிவடைய முயல்வதுவோ நல்ல தன்று! உய்யவழி வேண்டுமானால் உணர்வாய் உன்னை…
  • 2023 பொங்கல் நெய்மணக்க அம்மாவின் முற்றப் பொங்கல் நினைவினிலே நெகிழ்வையுமே தந்து செல்ல மெய்மறந்து பழையகாலம் நோக்கிச் சென்றே…
  • 2023 இடப்பெயர்வு நாட்டின் உரிமை காக்கப் பாடுபட்டே நாதி அற்றோர் ஆகித் தவிக்கின்றோம்! காட்டில் வாழக் கூட இடமற்றே…
  • 2023 புத்தாண்டு புதியவோர் விடியல் புதியதாம் ஆண்டில் புவியினில் மாற்றமே காட்டும்! உதித்திடும் பரிதி நல்லொளி வீசி உயர்வினைத்…
  • 2023 பண்ணிசை யரசே வாழ்க வண்ணமாம் தமிழின் வான்புகழ் வேந்தே! வள்ளலாய் ஆற்றலைத் தந்தாய்! எண்ணமே நிறைந்த எழிற்றமிழ் அரசே! ஏற்றமே…
  • 2023 துன்பம் இன்பம் துன்பம் மாறிவரும் இயல்பாய் இதுவே வாழ்வென்போம்! அன்பை யூட்டி மகிழ்ந்தாலும் அங்கே கண்ணீர் வருகிறதே!…
  • 2023 ஆழிப்பேரலை அழிவு அழிந்ததே ஊரும் ஆழியால் அன்றே அவதியுற் றெம்மவர் அழுதார்! பழியினை யறியாப் பாவியாம் இவர்கள் பருதவித்…
  • 2023 முதியவரின் துயரம் அருளினைத் தரவே ஆண்டவன் மறந்தான் அனுதினம் வணங்கினேன் நானும்! இருளினைச் சூழ்ந்த இன்றைய பொழுது இயம்புதே…
  • ௧௦ 2023 இனிய பருவம் வாழ்வில் இன்பம் நிறைபருவம் வண்ணம் மிகுந்த எழில்இளமை! தாழ்வில் பசுமை நினைவுகளும் தகைமை பெருக்கும் மாண்புகளும்…
  • ௧௧ 2023 கமத்தொழில் உழைத்திடும் கைகள் உயர்வினைக் காணும்! ஒப்பிலா வாழ்வினைப் பூணும்! வளைந்திடும் உடலில் வேர்வையும் சிந்த வளமுடன்…
  • ௧௨ 2023 உறவுகள் உறவு சேர்ந்து வாழ்ந்தாலே உயர்வு நிறையும் தன்னாலே! அறனென் வழியைக் கொண்டிங்கே அன்பும் பண்பும் ஓங்கிடுமே!…
  • ௧௩ 2023 அகந்தை பிறரைப் புரிந்து வாழாமல் பெரிதும் தன்னை உயர்வென்பார்! இறவா வரமே பெற்றவர்போல் இகழ்ந்தே பிறரை மகிழ்ந்திடுவார்!…
  • ௧௪ 2023 வசந்தமான வாழ்வு குடும்பமது சேர்ந்தொன்றாய் வாழ்ந்த போது குதூகலமே நாளுமெனக் கழிந்த துண்மை! கடுக்கதியாய்க் காலமுமே கடந்து செல்லக்…
  • ௧௫ 2023 அமைதி காப்போம் அன்பென்னும் அணிகலனைப் பூண்டே நாமும் அரவணைத்தே அயலவரில் நட்புக் கொள்வோம்! துன்பமென்னும் சேற்றையென்றும் பூச வேண்டாம்…
  • ௧௬ 2023 உள்ளத்தின் மகிழ்ச்சி எண்ணற்ற எண்ணங்கள் மனத்தில் தோன்ற எடுத்துவைத்தேன் அடிகளையும் மெதுவாய் முன்னே! கண்ணினிலே பட்டதெல்லாம் விந்தை யாகக்…
  • ௧௭ 2023 புன்னகை இருண்டதாம் வாழ்க்கை ஒளியினைப் பெறவே இனியதோர் புன்னகை வேண்டும்! இருந்திடும் இடமும் இதத்துடன் இருக்க இனிமையாய்…
  • ௧௮ 2023 எண்ணம் போலே உயர்வு எண்ணும் எழுத்தும் இயல்பாய்க் கற்க எளிதாய்க் கல்விக் கரையைத் தொட்டிடலாம்! மண்ணில் உள்ள மனிதர் போற்ற…
  • ௧௯ 2023 உள்ளொளி அகத்துள்ளே ஒளியேற்றும்! அறியாமை நீங்கும் அனர்த்தங்கள் விலகிடவே யாசைகளும் தொலையும்! சுகமாகப் பேரின்பப் பெருவெள்ளம் பாயும்
  • ௨௦ 2023 நன்னெறி வளர்க நிறைமதி யொளியினை என்றும் தருக! நினைவினில் நன்னெறி எண்ணம் வளர்க! கறையிலா வழிதனில் பயணம் புரிக!…